Kattutharai
Mailampadi

Mailampadi

₹450

Susaiudaiyanpatti, Pudukkottai

  • జాతిMailampadi
  • రకం🐐 మేక
  • వయసు10 నెలలు
  • బరువు30 కేజీ

🐐🌿 தீபாவளி ஸ்பெஷல் – நம்ம பண்ணை ஆடுகள் விற்பனைக்கு தயார்! 🌿🐐 வணக்கம் நண்பர்களே! ❤️ நம்ம பண்ணையில் வளர்க்கப்படும் செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் தீபாவளி விற்பனைக்குத் தயாராக உள்ளன. 🐐🐑 ✅ செம்மறி ஆடுகள் கிடைக்கும் ✅ வெள்ளாடுகள் கிடைக்கும் ✅ நல்ல முறையில் பராமரித்து வளர்க்கப்பட்ட ஆடுகள் ✅ உங்களுக்குப் பிடித்த ஆடுகளை நேரில் வந்து தேர்வு செய்து கொள்ளலாம் ✅ ஆடுகள் உயிர் எடைக் கணக்கில் விற்பனை செய்யப்படும். 📌 ஆர்வமுள்ள நண்பர்கள் முன்கூட்டியே தொடர்பு கொள்ளவும். விலை மற்றும் எடை விவரங்கள் நேரில் தெரிவிக்கப்படும். 🪔 இந்த தீபாவளிக்கு நம்ம பண்ணையில் இருந்து உங்கள் வீட்டிற்கு ஓர் ஆடு! ❤️ நம்ம பண்ணை 🐐 | நம்ம வளர்ப்பு 🌿 | தீபாவளி ஸ்பெஷல் விற்பனை!

కట్టుతరై యాప్‌లో తెరవండి

దగ్గర్లో ఇలాంటివి