Kattutharai
எட்டயபுரம் பொட்டு குட்டியும் மற்றும் நாட்டுக்கிடவும்

எட்டயபுரம் பொட்டு குட்டியும் மற்றும் நாட்டுக்கிடவும்

₹14,300

Melachinnampatti, Madurai

  • Breedஎட்டயபுரம் பொட்டு குட்டியும் மற்றும் நாட்டுக்கிடவும்
  • Category🐐 Goat
  • Age6 months
  • Weight30 kg

🐐 பெருவெட்டு சண்டை கிடாய்கள் விற்பனைக்கு! 🐐 எங்களது பண்ணையில் சண்டை வளர்ப்பிற்கு ஏற்ற தரமான கிடாய் குட்டிகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன! • மொத்த எண்ணிக்கை: 35 கிடாய்கள் • இனம்: எட்டையாபுரம் பொட்டுக்குட்டி மற்றும் நாட்டுக்குட்டி • எடை: 30 கிலோ முதல் 35 கிலோ வரை • தரம்: அனைத்தும் நல்ல பெருவெட்டு, சண்டைக்குப் பக்கா தகுதியுள்ள குட்டிகள்! ஆட்டுக் கிடாய்கள் தேவைப்படுவோர் மற்றும் பண்ணைக்கு நேரில் வந்து பார்த்து எடுக்க விரும்புவோர் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.9688129208

Open in Kattutharai app

Similar listings nearby