Kattutharai
கத்தி கட்டு சண்டக்கோழி

கத்தி கட்டு சண்டக்கோழி

₹300

Rajan Nagar, Erode

  • ഇനംகத்தி கட்டு சண்டக்கோழி
  • വിഭാഗം🐓 പൂവൻകോഴി
  • പ്രായം1 മാസം
  • ഭാരം0.3 കിലോ

எங்களிடம் 250க்கும் மேற்பட்ட பெருவிடை கோழிகள் இருக்கு. முக்கியமாக நாங்க இன்குபேட்டர் பயன்படுத்துவது இல்ல கோழி குஞ்சுகள் அடை வைத்து தரமான குஞ்சுகளை பொரித்து வைத்திருக்கிறோம்.. எங்களிடம் கத்தி கட்டு சேவலில் இருந்து இனப்பெருக்கம் செய்கிறோம்.. 5 to 6kg லைனேஜ் கோழியிலிருந்து பிரீடிங் செய்கிறோம்.. நாங்கள் திறந்தவெளி வளர்ப்பு வளர்ப்பு முறையில் தான் வளர்கிறோம் இதுவே கோழியின் ஆரோக்கியத்தை குறிக்கும். கோழி வளர்ப்புக்கு தரமான கோழி குஞ்சு எங்களிடம் உள்ளது.. தொடர்புக்கு 7810031800

കട്ടുതരൈ ആപ്പിൽ തുറക്കുക

അടുത്തുള്ള സമാനമായവ