Kattutharai
Mailampadi

Mailampadi

₹16,000

Susaiudaiyanpatti, Pudukkottai

  • नस्लMailampadi
  • श्रेणी🐐 बकरी
  • उम्र7 महीने
  • वज़न33 किलो

🐐 தரமான ஆடுகள் விற்பனைக்கு! 🐐 எங்களிடம் வளர்ப்பு மற்றும் இறைச்சிக்கான ஆரோக்கியமான ஆடுகள் விற்பனைக்கு உள்ளன. 📍 விவரங்கள்: மொத்த ஆடுகள் எண்ணிக்கை: 24 ஆடுகள் சராசரி எடை: 33 கிலோ (1 ஆடு) மொத்த எடை (தோராயமாக): ~770 கிலோ உயிருள்ள எடை விலை (Live Weight): ₹450 / கிலோ மட்டும்! 🚚 இடம் / முகவரி: திருச்சி - புதுக்கோட்டை NH, கீரனூர் / குளத்தூர் (Trichy to Pudukottai NH, Keeranur, Kulathur) நல்ல ஆரோக்கியமான, அடர் தீவனத்தில் வளர்ந்த ஆடுகள்! தேவைப்படுபவர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும். 📞 தொடர்புக்கு: [80 72 70 20 85]

कट्टुतरै ऐप में खोलें

आस-पास ऐसे ही