ஜெர்சி
₹18,000
Thiruvakavundanur, Salem
- नस्लஜெர்சி
- श्रेणी🐄 गाय
- उम्र7 महीने
- वज़न80 किलो
நிறம்: லைட் ப்ரவுன் / பாதாம் நிற தோலும், முகத்தில் லேசான வெளிறிய அமைப்பும். முகம் மற்றும் கண்கள்: அகலமான நெற்றி, கருமையான மூக்கு மற்றும் பெரிய கண்கள். உடலமைப்பு: சிறிய/நடுத்தர உடலமைப்பு மற்றும் சிறிய காதுகள். பருவமடையும் பொழுது 12 to 15 லிட்டர் கறவை திறன் இருக்கும்.