Kattutharai
சாதா புறா பிரீடிங் பேர்

சாதா புறா பிரீடிங் பேர்

₹1,800

Tiruvottiyur, திருவள்ளூர்

  • இனம்சாதா புறா பிரீடிங் பேர்
  • வகை🐾 பிற
  • வயது24 மாதங்கள்

சாதா புறா ஆண் புறா 5 மணி நேரம் பட்டாவில் பறந்துள்ளது பெண் புறம் பட்டாவில் இரண்டு மணி நேரம் பறந்துள்ளது இரண்டும் அதற்கப்புறமாக பறக்க வைக்கவில்லை வயது ஒன்றரை முதல் இரண்டு வயதிற்குள்

கட்டுத்தரை ஆப்பில் திறங்கள்

அருகில் உள்ள இதே போன்ற விளம்பரங்கள்