எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
நாங்கள் கோவை, தமிழ்நாட்டில் இருக்கிறோம். ஈமெயில்தான் எங்களை விரைவாகத் தொடர்பு கொள்ளும் வழி — பெரும்பாலான கேள்விகளுக்கு 2 வேலை நாட்களுக்குள் பதில் அளிக்கிறோம்.
- support@kattutharai.com
பொது உதவி
அக்கவுண்ட் உதவி, விளம்பரச் சிக்கல்கள், Boost பணம், பணத்தைத் திரும்பப் பெறும் கோரிக்கைகள்.
- support@kattutharai.com
தனியுரிமை அதிகாரி
DPDP சட்டத்தின்படி உங்கள் தகவலைப் பார்க்க, திருத்த, நீக்கக் கோரலாம்.
- support@kattutharai.com
குறைதீர்ப்பு அலுவலர்
Suryaprakash, நிறுவனர் (Founder). IT Rules 2021, DPDP Act 2023-இன் கீழ் வரும் புகார்களைப் பெற்றுக்கொண்டதை 24 மணி நேரத்துக்குள் தெரிவித்து, 7 நாட்களுக்குள் தீர்க்கிறோம்.
வணிகங்களுக்கு
தீவனம் அல்லது பண்ணைக் கருவிகள் விற்கிறீர்களா? கட்டுத்தரை ஆப்பில் ஸ்பான்சர் கார்டு பற்றி எங்களிடம் பேசுங்கள்.
முழு விவரம் பாருங்கள்கட்டுத்தரை — ஒரு Ratel Labs தயாரிப்பு
கோவை, தமிழ்நாடு, இந்தியா
பல கேள்விகளுக்கு ஏற்கனவே எங்கள் FAQ, சேவை விதிமுறைகள், தனியுரிமை கொள்கை, பணத்திரும்பம் & ரத்து கொள்கை-இல் பதில் உள்ளது.