Kattutharai
HF

HF

₹65,000

Meyyur, திருவண்ணாமலை

  • இனம்HF
  • வகை🐄 மாடு
  • வயது30 மாதங்கள்

நல்ல முறையில் பராமரித்தால் காலை, மாலை என இரண்டு வேளையும் சேர்த்து சுமார் 12 லிட்டர் பால் கொடுக்கும் மாடு. இதுவரை 2 கன்றுகள் போட்டுள்ளது. தற்போது 6 மாதம் சினையாக உள்ளது. மாட்டை வாங்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும். விலை பேசி முடிவு செய்யலாம்.

கட்டுத்தரை ஆப்பில் திறங்கள்

அருகில் உள்ள இதே போன்ற விளம்பரங்கள்